
- This event has passed.
பாரத சாரண-சாரணியர் தமிழ்நாடு தெற்கு மண்டல அளவிலான பெருந்திரளணி
November 9, 2022 @ 8:00 am - 5:00 pm

நம் பள்ளியின் கணித ஆசிரியர் திரு J லூயிஸ் அகஸ்டஸ் மற்றும் ஜோ. ஸ்டான்லி விக்டர் அவர்கள் செ.வெ. வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பின் மூலம் பெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை நம் பள்ளிக்கு வருகை புரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பொன்னாலான கரங்களால் பெற்றுக்கொண்டார்கள், அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகக்குழு சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்..