Loading Events

« All Events

  • This event has passed.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

October 13, 2022 @ 9:00 am - 4:00 pm

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா புனித பிரிட்டோ மேல் நிலைப்பள்ளியில் 13/10/2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு. P. T. R. பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். வணக்கத்திற்குரிய மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் வாழ்த்துரை வழங்கினார்.

Details

Date:
October 13, 2022
Time:
9:00 am - 4:00 pm